Googles new product

கூகிள் படத் தேடுதலில் ஒரு புதிய முயற்சியாக புதிய இடைமுகத்துடன் (Interface) ஒரு வலைப் பக்கம் உள்ளது.

http://image-swirl.googlelabs.com/


இது கூகிள் இன் Lab edition ஆக இருந்தாலும் உபயோகித்துப் பார்க்கலாம்.

From: Krishna