FOLDERS/FILES தகவல் அளவை சுலபமாக,வரைபடத்துடன் கண்டறிய சமயங்களில் ஹார்ட் டிஸ்கில் மிக அதிகமாக தகவல்கள் சேர்ந்தவுடன்,வேண்டாதவற்றை நீக்க ஒவ்வொரு Folder ஆக தேடி தேவையில்லாத, மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் Folders அல்லது Files ஐ நீக்குவோம்.அவ்வாறல்லாமல் Space sniffer என்னும் மென்பொருள்( விண்டோஸ் மட்டும்)ஒரு சொடுக்கில் குறிப்பிட்ட டிரைவில் உள்ள அனைத்து Folders அல்லது File களின் தகவல் அளவை Treemap வடிவில், அளவிற்கு தகுந்தவாறு படம் போட்டு காண்பிக்கிறது.613KB அளவே உள்ளது இந்த இலவச மென்பொருள்.கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி அந்த தளத்திலிருந்து Spacesniffer மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம். http://www.uderzo.it/main_products/space_sniffer/index.html