நிர்வாண கோலத்தில்,கைகளும் கண்களும் கட்டப்பட்டு, பின்புறமாக வைத்து தமிழர்களை, சிங்கள கொடுங்கோல் படையினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள், சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காணொளியை, தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.