Very Sad Video

நிர்வாண கோலத்தில்,கைகளும் கண்களும் கட்டப்பட்டு, பின்புறமாக வைத்து தமிழர்களை, சிங்கள கொடுங்கோல் படையினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள், சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காணொளியை, தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

Antivirus software working or not

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க. இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும் X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* . உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் .இலவசமாக avast antivirus டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். From: http://tamilwares.blogspot.com

Super Music & Dance

What a music & Dance.

Folder Lock

Dial-Up Networking 992CFFA0-F557-101A-88EC-00DD010CCC48
Printers 2227A280-3AEA-1069-A2DE-08002B30309D
Inbox 00020D75-0000-0000-C000-000000000046
My Computer 20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D
Recycle Bin 645FF040-5081-101B-9F08-00AA002F954E
Network Neighborhood 208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D
Microsoft Network 00028B20-0000-0000-C000-000000000046
Desktop 00021400-0000-0000-C000-000000000046
Briefcase 85BBD920-42A0-1069-A2E4-08002B30309D
Fonts BD84B380-8CA2-1069-AB1D-08000948F534
Control Panel 21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D
History FF393560-C2A7-11CF-bff4-444553540000
DUN 992CFFA0-F557-101A-88EC-00DD010CCC48
Subscriptions F5175861-2688-11d0-9C5E-00AA00A45957
Internet Explorer 5.3DC7A020-0ACD-11CF-AB99-00AA004AE837
My Documents 450D8FBA-AD25-11D0-98A8-0800361B1103
Remote Access 992CFFA0-F557-101A-88EC-00DD010CCC48
Web Folders BDEADF00-C265-11D0-BCED-00A0C90AB50F
Task Manager D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF
HKEY_CLASSES_ROOT\CLSID\

இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்

http://www.honeytamilonline.co.cc/2009/06/10.html

சிங்கத்தின் பாசம்

1969 -ம் ஆண்டு ஜான், போர்க் இருவரும் சிறிய கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்க குட்டியை வீட்டிற்கு வாங்கி வந்தனர். கிறிஸ்டியன் என்று பெயரிடப்பட்ட அந்த சிங்கம் பாசம், விளையாட்டுகளுடன் பெரிதாக வளர்ந்தது. சிங்கம் காட்டில் இருப்பதே அதற்கு சுதந்திரமான வாழ்க்கை முறையை தர முடியும் என்று உணர்ந்த அவர்கள் 1971 -ம் ஆண்டு சிங்கத்தை தென் ஆப்பிரிக்க காடுகளில் சென்று விட்டனர். ஒன்பது மாதங்கள் சென்ற பின்பு அந்த சிங்கத்தை அவர்கள் மீண்டும் சந்திக்க காட்டிற்கு சென்றனர். அப்போதுதான் அற்புதம் நிகழ்ந்தது. முதலில் தயங்கி நின்ற அந்த சிங்கம் தன்னை வளர்த்தவர்களை அடையாளம் கண்ட பின்பு தாவி கட்டி கொண்டது. உன்னதமான காட்சி. அதன் கொஞ்சலை பாருங்கள். அன்பு உங்களையும் ஆட்கொண்டு விடும்
From: tvs50.blogspot.com

தண்டவாளத்தில் படுத்தும் உயிர் தப்பிய பெண்மணி

இஸ்ரேலை சேர்ந்த 56 வயது பெண்மணி, தான் வேலை பார்த்து வந்த டிராவல் ஏஜென்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை முடிவை எடுத்து உள்ளார். அவர் ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் படுக்கிறார். மிகவும் அதிர்ஷ்டகரமான(?) , வியப்பான விஷயம் ரயில் கடந்ததும் எழுந்து சென்று விட்டார். போலீஸார் அவரை கைது செய்து விட்டனர். மரணத்தின் வாயில் கதவை தட்டி விட்டு திரும்புவது இதுதானோ?
From: tvs50.blogspot.com

இணைய வடிவமைப்புக்கு இலவச ஐகான்கள்

இணைய வடிவமைப்பாளர்களுக்கு (Web Designers) உயர்தர ஐகான்களை தேடி கண்டுபிடிப்பது சற்றே கடினமான வேலைதான். பெரும்பாலும் கூகிள் இமேஜசில் தேடி கொண்டு இருப்பார்கள். திருப்திகரமான ஐகான் கிடைப்பது குதிரை கொம்பான விசயமாக இருக்கும். அவர்களுக்கான வேலையை எளிதாக்குகிறது iconfinder.net . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்குதேவையான உயர்தர ஐகான்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். உங்கள் தேடலுக்கு ஏற்ற ஐகான்களை இந்த தளம் தரும். From: tvs50.blogspot.com

உண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்

பள்ளி வாழ்க்கையில் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்று மாடுகள் + சிங்கங்கள் கதை எல்லோரும் படித்து இருப்போம். ஐந்து மாடுகள் ஒற்றுமையாக வசித்து வந்தன. சிங்கம் அவற்றை வேட்டையாட வந்த போது ஒன்று சேந்து சிங்கத்தை விரட்டின. பின்பு மாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விட்டன. பின்பு எளிதாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாட்டையும் எளிதாக வேட்டையாடி அளித்தது . இதுதான் அந்த கதை சுருக்கம்.


From: tvs50.blogspot.com

வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி

EMI (Equated Monthly Instalments) கணக்கு போடுவது இன்னும் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. எனக்கு மட்டும் இல்லை. உங்களில் பலருக்கும் இதே நிலைமை இருக்கலாம். சாதாரண கால்குலேட்டர், scientific கால்குலேட்டர், spreadsheet புரோகிராம் இப்படி எதிலும் எனக்கு EMI கண்டுபிடிக்கத் தெரியாது. B.Com, 3 வருஷம் படித்த என் நண்பனுக்கே அதை கணக்கு போட வழி தெரியலே.
http://www.sevenwires.com/play/UpsideDownLetters.html
From suthanthira-ilavasa-menporul.blogspot.com

ரகசிய கேமரா காமெடி

சாலைகளில் பொது இடங்களில் காமெராவை வைத்து சிறு நாடகம் நடத்தி மக்களை ஏமாற வைத்து முடிவில் அசடு வழிய செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள்.அப்படிப்பட்ட ஒன்று...

From www.premkg.com

Ultimate List of Free Windows Software from Microsof

WINDOWS XP GOODIES
Agent components provide animated characters (Genie, Merlin, Peedy, Robby & "Custom") to appear during specific help or instruction. (Support FAQ)
Alt-Tab Replacement in addition to the icon of the application window you are switching to, you see a preview of the page.
Calculator Plus also performs many types of conversions.
ConferenceXP enables you to see & hear others in a virtual collaborative space, called a venue. You collaborate on an electronic whiteboard or PowerPoint presentation, send messages and more.
Feeds Plus is an Internet Explorer 7 add-on for RSS pop-up notifications.
FolderShare keeps important files at your fingertips - anywhere. All file changes are automatically synchronized between linked computers, so you always access the latest files.
GroupBar desktop tool offers enhanced window management capabilities in a taskbar-like setting. Through simple drag-and-drop operations on window tiles within the bar, users can create lightweight, transient grouping relationships that allow them to perform certain higher-level window layout functions on multiple windows at once.
Location Finder turns a regular WiFi enabled laptop, Tablet or PC into a location determining device without the addition of any separate hardware. Location Finder uses WiFi access points - or reverse IP lookup when WiFi is not available - to center and display the person's location on the Windows Live Local.
MapCruncher converts existing maps into an online format that’s easy to use as Virtual Earth. PDF and raster maps can be converted just by clicking on corresponding landmarks on the user's map. (Support: Website)
My Font Tool converts your handwriting into a TrueType font, making typed text appear written by hand.
Open Command Window Here adds an "Open Command Window Here" context menu option on file system folders, giving a quick way to open a command window.
Power Calculator graphd and evaluated functions as well as performs many conversions.
Scalable Fabric task management system. A central focus area, defined by you, contains windows that behave in the traditional way. When you drag a window into the periphery, it becomes smaller and continues to get smaller the closer you get to the edge of the screen. This makes it possible to keep windows open all the time, and change "minimize" to mean "return to the periphery". (Support: Website)
Snip IT can email selected text within Internet Explorer.
Taskbar Magnifier magnifies part of the screen from the taskbar.
TIME ZONES: There are two programs that help deal with multiple Time Zones: Premium Time Zone requires genuine Windows XP, the Standard Time Zone program does not. (Support: Working with Time Zones)
Tweak UI gives access to system settings not exposed in the default user interface, including mouse settings, Explorer settings, taskbar settings, and more.
USB Flash Drive Manager backup & restore files to/from a USB Flash Drive device.
Virtual Desktop Manager manages up to four desktops from the Windows taskbar
Virtual Machine is Microsoft's Java Virtual Machine for Internet Explorer, allowing you to view java applets on Web pages.
Webcam Timershot takes and saves pictures at specified time intervals from a Webcam.
Windows Live Writer blogging authoring tool
XML Notepad 2007 provides browsing and editing XML documents. (Support: Design Doc)
XML Paper Specification Essentials Pack enables you to view, generate and index XPS Documents.
ZoomIt is screen zoom and annotation tool for technical presentations that include application demonstrations.
From: http://bhandler.spaces.live.com

சமீபத்தில் ரசித்த இரு விளம்பரங்கள்






De Lijn(The Line)என்னும் பெல்ஜியத்தின் அரசாங்க போக்குவரத்து நிறுவனத்தின் விளம்பரம் இது.

FOLDERS/FILES தகவல் அளவை சுலபமாக

FOLDERS/FILES தகவல் அளவை சுலபமாக,வரைபடத்துடன் கண்டறிய சமயங்களில் ஹார்ட் டிஸ்கில் மிக அதிகமாக தகவல்கள் சேர்ந்தவுடன்,வேண்டாதவற்றை நீக்க ஒவ்வொரு Folder ஆக தேடி தேவையில்லாத, மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் Folders அல்லது Files ஐ நீக்குவோம்.அவ்வாறல்லாமல் Space sniffer என்னும் மென்பொருள்( விண்டோஸ் மட்டும்)ஒரு சொடுக்கில் குறிப்பிட்ட டிரைவில் உள்ள அனைத்து Folders அல்லது File களின் தகவல் அளவை Treemap வடிவில், அளவிற்கு தகுந்தவாறு படம் போட்டு காண்பிக்கிறது.613KB அளவே உள்ளது இந்த இலவச மென்பொருள்.கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி அந்த தளத்திலிருந்து Spacesniffer மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம். http://www.uderzo.it/main_products/space_sniffer/index.html

ஒரு வீடியோ ஃபைலை DVD ஆக மாற்ற

ஒரு வீடியோ ஃபைலை DVD ஆக மாற்ற டிவிடியிலிருந்து வீடியோ ஃபைலாக மாற்ற பல மென்பொருட்கள் உண்டு.ஆனால் ஒரு வீடியோ ஃபைலை டிவிடி வடிவத்திற்கு மாற்ற சில மென்பொருட்களே உள்ளன.அவையும் இலவச மென்பொருட்கள் அல்ல.DVD Flick இந்த வேலைக்கு சிறப்பான மென்பொருள்.தனி ஒரு வீடியோ ஃபைலை,அவை AVI/MPG/MOV/WMV/MP4 என எந்த வடிவில் இருந்தாலும்,அவற்றை டிவிடிகளுக்கு ஏற்ற mpeg-2 வடிவத்திற்கு encode செய்து பின்னர் டிவிடிக்களில் பதிவு செய்கிறது. DVD Flick ஐ தரவிறக்க. http://www.dvdflick.net/download.php from http://www.premkg.com/2009_07_01_archive.html