Women are so much better at financial planning than men.

Dan was a single man living at home with his widowed father
and working in the family business.

When he found out he was going to inherit a fortune
when his sickly father died, he decided he needed to find a wife
with whom to share his fortune.

One evening, at an investment meeting, he spotted the
most beautiful woman he had ever seen. Her natural beauty
took his breath away.

"I may look like just an ordinary man," he said to her, "but soon,
my father will die and I will inherit $200 million."


Impressed, the woman asked for his business card and
three days later, she became his stepmother.

Women are so much better at financial planning than men.

It’s our responsibility

Forgiving or punishing the terrorists is left to God.  
But, fixing their appointment with God is our responsibility.
  - Indian Army
 
 
    Updated statement for this in S/W INDUSTRY...    .  
 
Forgiving or punishing the Developer is left to Manager.  
But, fixing their appointment with Manager is our responsibility.
- Tester
 
   We all knew that... but this one is  for the finishing touch, damn good   .      
 
 
Forgiving or punishing the Manager is left to Client.  
But, fixing their appointment with Client is our responsibility
  - Developer :)


Puzzle 3 : what is the answer

If 2+3 = 10
7+2 = 63
6+5 = 66
8+4 = 96
then
9+7=?

For validating your answer post here/send mail to kcravikumar@gmail.com

Strange Job 1

This was clicked in bangalore.















Source: amazingphotos4all

Puzzle 2 : What is the answer

a,b,c,d are postitive integers.
Calculate a+b+c+f = ? value using the bellow formulas.


(7-a)(7-b)(7-c)(7-d) = 4

Source: tlbhaskar

For validating your answer post here/send mail to kcravikumar@gmail.com

Short Story 2 : குட்டிப் பாப்பா

அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.

இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.

“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”

உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.

தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.

“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.

அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.

“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”

“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.

அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.

”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”

“பாப்பானு எப்படி சொல்றீங்க?”

“எனக்கு ஜோசியம் தெரியும்”

“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”

“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”

“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”

“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”

”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”

“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”

“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”

“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்‌ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”

“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”

“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”

“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”

“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”

“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”

“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”

“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”

“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”

“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.

நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.

நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.

இது வரை என்னுடைய நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.

“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”

“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”

“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”

”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.

ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.

ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.

”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது

தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.

மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.

வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.

தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்

“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”

”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”

வைத்தேன்.

“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”

“”

“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”

“ஆகும்னு”

“தூக்கறாங்களாம். அதான்…”

“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”

“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”

“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”

“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”

“அப்பறம் என்ன பிரச்சனை?”

“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”

“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”

”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”

இருதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்றது போல் இருந்தது. என்னால் இதை முழுதாக ஜீரணிக்க முடியவில்லை. எதையாவது பிடித்து கொள்ள வேண்டும். வேலையிலிருந்து நீக்கும் போது இருந்ததை விட ஆயிரம், லட்சம் மடங்கு உடைந்துவிட்டது போல் தோன்றியது. உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது.

மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.

“ஏன்டா செல்லம் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. இந்த வீட்டைக் கூட வித்திருக்கலாமேடா. இதுக்காக நீ இவ்வளவு வலியைத் தாங்கணுமாடா?”

“குட்டிப் பாப்பா ரெசஷன்ல கஷ்டப்பட வேண்டாம்னுதாங்க”

……………………..

From Vettipayal:
http://vettipayal.wordpress.com/2009/05/30/kuttipaap/

Your own business

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேலையில்லா அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வரப்பிரசாதமான திட்டமாகும். நீங்கள் படித்திருக்கலாம்(அட...பெரிய படிப்பெல்லாம் இல்லைங்க எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்) ஆனால் சொந்தமாக தொழில் துவங்கி நீங்கள நாலுபேருக்கு வேலை கொடுக்கலாம். உங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ளலாம். நீங்கள் வேலைக்கு சென்று
உங்கள் மனைவி வீட்டில் சும்மா இருக்கலாம்.

இன்றைய கால கட்டத்தில் ஒருவரது சம்பளம் நிச்சயம் பற்றாக்குறை தான். அவர்களுக்கு தெரிந்த தொழிலை செய்து அவர்கள் நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம். உங்கள் மைத்துனர் வேலைவெட்டிஇல்லாமல் சும்மா சுற்றிவரலாம்.உங்கள் மேற்பார்வையில் அவருக்கு தொழில்தொடங்கி கொடுக்கலாம். இதில் வயது வரம்பு இல்லாதது நமக்கு கிடைத்த கூடுதல் வசதி.சரி இதில் எவ்வளவு ரூபாய் அதிகபட்சமாக கடன் வாங்கலாம்? நீங்கள் பொருள் உற்பத்தி செய்தால் ரூபாய் 25,00,000 லட்சமும் சேவை பிரிவாக இருந்தால் ரூபாய் 10,00,000 லட்சமும் பெறலாம். நீங்கள் உற்பத்தி பிரிவில் 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவைபிரிவில் 5 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும்தான்நீங்கள் எட்டாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும்.

From Velan.
For more info gog to : http://velang.blogspot.com/2009/12/blog-post_04.html

Puzzle 1 : What is the answer

P, Q, R, S are postitive integers.
Calculate P+Q+R+S = ? value using the bellow formulas.

PQ + RS = 38
PR + QS = 34
PS +QR = 43

Source: tlbhaskar

For validating your answer post here/send mail to kcravikumar@gmail.com

Free Video Cutter

Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள். From TVS50

இன்டர்வியூக்குப் போனேன்

நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5 பேரும்மா. மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.

திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.
சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.

அங்கே 8 பேரும்மா. அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது? அதுல ஒருத்தன் சொன்னான்

இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
Source :PKP

TimePass

Two men r talking. 1st: I got married coz I was tired of eating out, cleaning the house, doing the laundry & wearing shabby clothes.
2nd: Amazing, I just got divorced for the very same reasons
Wife: If I dismiss the cook and make the food myself for a month, what will you pay me?
Husband: I won't have to pay you, you'll get my entire insurance amount.
Q: Why do women live longer than men?
A: Shopping never causes heart attacks, but paying the bill does!
Police arrested a drunkard & askd: Where r u going?
Man: I'm going 2 listen lecture on ill effects of drinking.
Cop: Who'll lecture at midnight?
Man: My wife

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ? "நியாயமான ஒரு கேள்வி"
ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.


"சரி" இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை. "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? "MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க." "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" – அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" "அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்" "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?" "இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.

இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். "அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். "இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். "CR-னா?" "Change Request.


இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?" "ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?" "முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு." "அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது." "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – அப்பா குழம்பினார். "நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை." "பாவம்பா" "ஆனா இவரு ரொம்ப நல்லவரு.


எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்." "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" "ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை." "நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" "வேலை செஞ்சா தானே?

நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?" "இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?" "அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" "கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"எப்படி?" "நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".


"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" "அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"அப்புறம்?" "ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்." "அப்புறம்?"
"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும். "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Very Sad Video

நிர்வாண கோலத்தில்,கைகளும் கண்களும் கட்டப்பட்டு, பின்புறமாக வைத்து தமிழர்களை, சிங்கள கொடுங்கோல் படையினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள், சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காணொளியை, தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

Antivirus software working or not

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க. இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும் X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* . உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் .இலவசமாக avast antivirus டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். From: http://tamilwares.blogspot.com

Super Music & Dance

What a music & Dance.

Folder Lock

Dial-Up Networking 992CFFA0-F557-101A-88EC-00DD010CCC48
Printers 2227A280-3AEA-1069-A2DE-08002B30309D
Inbox 00020D75-0000-0000-C000-000000000046
My Computer 20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D
Recycle Bin 645FF040-5081-101B-9F08-00AA002F954E
Network Neighborhood 208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D
Microsoft Network 00028B20-0000-0000-C000-000000000046
Desktop 00021400-0000-0000-C000-000000000046
Briefcase 85BBD920-42A0-1069-A2E4-08002B30309D
Fonts BD84B380-8CA2-1069-AB1D-08000948F534
Control Panel 21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D
History FF393560-C2A7-11CF-bff4-444553540000
DUN 992CFFA0-F557-101A-88EC-00DD010CCC48
Subscriptions F5175861-2688-11d0-9C5E-00AA00A45957
Internet Explorer 5.3DC7A020-0ACD-11CF-AB99-00AA004AE837
My Documents 450D8FBA-AD25-11D0-98A8-0800361B1103
Remote Access 992CFFA0-F557-101A-88EC-00DD010CCC48
Web Folders BDEADF00-C265-11D0-BCED-00A0C90AB50F
Task Manager D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF
HKEY_CLASSES_ROOT\CLSID\

இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்

http://www.honeytamilonline.co.cc/2009/06/10.html

சிங்கத்தின் பாசம்

1969 -ம் ஆண்டு ஜான், போர்க் இருவரும் சிறிய கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்க குட்டியை வீட்டிற்கு வாங்கி வந்தனர். கிறிஸ்டியன் என்று பெயரிடப்பட்ட அந்த சிங்கம் பாசம், விளையாட்டுகளுடன் பெரிதாக வளர்ந்தது. சிங்கம் காட்டில் இருப்பதே அதற்கு சுதந்திரமான வாழ்க்கை முறையை தர முடியும் என்று உணர்ந்த அவர்கள் 1971 -ம் ஆண்டு சிங்கத்தை தென் ஆப்பிரிக்க காடுகளில் சென்று விட்டனர். ஒன்பது மாதங்கள் சென்ற பின்பு அந்த சிங்கத்தை அவர்கள் மீண்டும் சந்திக்க காட்டிற்கு சென்றனர். அப்போதுதான் அற்புதம் நிகழ்ந்தது. முதலில் தயங்கி நின்ற அந்த சிங்கம் தன்னை வளர்த்தவர்களை அடையாளம் கண்ட பின்பு தாவி கட்டி கொண்டது. உன்னதமான காட்சி. அதன் கொஞ்சலை பாருங்கள். அன்பு உங்களையும் ஆட்கொண்டு விடும்
From: tvs50.blogspot.com

தண்டவாளத்தில் படுத்தும் உயிர் தப்பிய பெண்மணி

இஸ்ரேலை சேர்ந்த 56 வயது பெண்மணி, தான் வேலை பார்த்து வந்த டிராவல் ஏஜென்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை முடிவை எடுத்து உள்ளார். அவர் ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் படுக்கிறார். மிகவும் அதிர்ஷ்டகரமான(?) , வியப்பான விஷயம் ரயில் கடந்ததும் எழுந்து சென்று விட்டார். போலீஸார் அவரை கைது செய்து விட்டனர். மரணத்தின் வாயில் கதவை தட்டி விட்டு திரும்புவது இதுதானோ?
From: tvs50.blogspot.com

இணைய வடிவமைப்புக்கு இலவச ஐகான்கள்

இணைய வடிவமைப்பாளர்களுக்கு (Web Designers) உயர்தர ஐகான்களை தேடி கண்டுபிடிப்பது சற்றே கடினமான வேலைதான். பெரும்பாலும் கூகிள் இமேஜசில் தேடி கொண்டு இருப்பார்கள். திருப்திகரமான ஐகான் கிடைப்பது குதிரை கொம்பான விசயமாக இருக்கும். அவர்களுக்கான வேலையை எளிதாக்குகிறது iconfinder.net . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்குதேவையான உயர்தர ஐகான்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். உங்கள் தேடலுக்கு ஏற்ற ஐகான்களை இந்த தளம் தரும். From: tvs50.blogspot.com

உண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்

பள்ளி வாழ்க்கையில் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்று மாடுகள் + சிங்கங்கள் கதை எல்லோரும் படித்து இருப்போம். ஐந்து மாடுகள் ஒற்றுமையாக வசித்து வந்தன. சிங்கம் அவற்றை வேட்டையாட வந்த போது ஒன்று சேந்து சிங்கத்தை விரட்டின. பின்பு மாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விட்டன. பின்பு எளிதாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாட்டையும் எளிதாக வேட்டையாடி அளித்தது . இதுதான் அந்த கதை சுருக்கம்.


From: tvs50.blogspot.com

வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி

EMI (Equated Monthly Instalments) கணக்கு போடுவது இன்னும் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. எனக்கு மட்டும் இல்லை. உங்களில் பலருக்கும் இதே நிலைமை இருக்கலாம். சாதாரண கால்குலேட்டர், scientific கால்குலேட்டர், spreadsheet புரோகிராம் இப்படி எதிலும் எனக்கு EMI கண்டுபிடிக்கத் தெரியாது. B.Com, 3 வருஷம் படித்த என் நண்பனுக்கே அதை கணக்கு போட வழி தெரியலே.
http://www.sevenwires.com/play/UpsideDownLetters.html
From suthanthira-ilavasa-menporul.blogspot.com

ரகசிய கேமரா காமெடி

சாலைகளில் பொது இடங்களில் காமெராவை வைத்து சிறு நாடகம் நடத்தி மக்களை ஏமாற வைத்து முடிவில் அசடு வழிய செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள்.அப்படிப்பட்ட ஒன்று...

From www.premkg.com

Ultimate List of Free Windows Software from Microsof

WINDOWS XP GOODIES
Agent components provide animated characters (Genie, Merlin, Peedy, Robby & "Custom") to appear during specific help or instruction. (Support FAQ)
Alt-Tab Replacement in addition to the icon of the application window you are switching to, you see a preview of the page.
Calculator Plus also performs many types of conversions.
ConferenceXP enables you to see & hear others in a virtual collaborative space, called a venue. You collaborate on an electronic whiteboard or PowerPoint presentation, send messages and more.
Feeds Plus is an Internet Explorer 7 add-on for RSS pop-up notifications.
FolderShare keeps important files at your fingertips - anywhere. All file changes are automatically synchronized between linked computers, so you always access the latest files.
GroupBar desktop tool offers enhanced window management capabilities in a taskbar-like setting. Through simple drag-and-drop operations on window tiles within the bar, users can create lightweight, transient grouping relationships that allow them to perform certain higher-level window layout functions on multiple windows at once.
Location Finder turns a regular WiFi enabled laptop, Tablet or PC into a location determining device without the addition of any separate hardware. Location Finder uses WiFi access points - or reverse IP lookup when WiFi is not available - to center and display the person's location on the Windows Live Local.
MapCruncher converts existing maps into an online format that’s easy to use as Virtual Earth. PDF and raster maps can be converted just by clicking on corresponding landmarks on the user's map. (Support: Website)
My Font Tool converts your handwriting into a TrueType font, making typed text appear written by hand.
Open Command Window Here adds an "Open Command Window Here" context menu option on file system folders, giving a quick way to open a command window.
Power Calculator graphd and evaluated functions as well as performs many conversions.
Scalable Fabric task management system. A central focus area, defined by you, contains windows that behave in the traditional way. When you drag a window into the periphery, it becomes smaller and continues to get smaller the closer you get to the edge of the screen. This makes it possible to keep windows open all the time, and change "minimize" to mean "return to the periphery". (Support: Website)
Snip IT can email selected text within Internet Explorer.
Taskbar Magnifier magnifies part of the screen from the taskbar.
TIME ZONES: There are two programs that help deal with multiple Time Zones: Premium Time Zone requires genuine Windows XP, the Standard Time Zone program does not. (Support: Working with Time Zones)
Tweak UI gives access to system settings not exposed in the default user interface, including mouse settings, Explorer settings, taskbar settings, and more.
USB Flash Drive Manager backup & restore files to/from a USB Flash Drive device.
Virtual Desktop Manager manages up to four desktops from the Windows taskbar
Virtual Machine is Microsoft's Java Virtual Machine for Internet Explorer, allowing you to view java applets on Web pages.
Webcam Timershot takes and saves pictures at specified time intervals from a Webcam.
Windows Live Writer blogging authoring tool
XML Notepad 2007 provides browsing and editing XML documents. (Support: Design Doc)
XML Paper Specification Essentials Pack enables you to view, generate and index XPS Documents.
ZoomIt is screen zoom and annotation tool for technical presentations that include application demonstrations.
From: http://bhandler.spaces.live.com

சமீபத்தில் ரசித்த இரு விளம்பரங்கள்






De Lijn(The Line)என்னும் பெல்ஜியத்தின் அரசாங்க போக்குவரத்து நிறுவனத்தின் விளம்பரம் இது.

FOLDERS/FILES தகவல் அளவை சுலபமாக

FOLDERS/FILES தகவல் அளவை சுலபமாக,வரைபடத்துடன் கண்டறிய சமயங்களில் ஹார்ட் டிஸ்கில் மிக அதிகமாக தகவல்கள் சேர்ந்தவுடன்,வேண்டாதவற்றை நீக்க ஒவ்வொரு Folder ஆக தேடி தேவையில்லாத, மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் Folders அல்லது Files ஐ நீக்குவோம்.அவ்வாறல்லாமல் Space sniffer என்னும் மென்பொருள்( விண்டோஸ் மட்டும்)ஒரு சொடுக்கில் குறிப்பிட்ட டிரைவில் உள்ள அனைத்து Folders அல்லது File களின் தகவல் அளவை Treemap வடிவில், அளவிற்கு தகுந்தவாறு படம் போட்டு காண்பிக்கிறது.613KB அளவே உள்ளது இந்த இலவச மென்பொருள்.கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி அந்த தளத்திலிருந்து Spacesniffer மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம். http://www.uderzo.it/main_products/space_sniffer/index.html

ஒரு வீடியோ ஃபைலை DVD ஆக மாற்ற

ஒரு வீடியோ ஃபைலை DVD ஆக மாற்ற டிவிடியிலிருந்து வீடியோ ஃபைலாக மாற்ற பல மென்பொருட்கள் உண்டு.ஆனால் ஒரு வீடியோ ஃபைலை டிவிடி வடிவத்திற்கு மாற்ற சில மென்பொருட்களே உள்ளன.அவையும் இலவச மென்பொருட்கள் அல்ல.DVD Flick இந்த வேலைக்கு சிறப்பான மென்பொருள்.தனி ஒரு வீடியோ ஃபைலை,அவை AVI/MPG/MOV/WMV/MP4 என எந்த வடிவில் இருந்தாலும்,அவற்றை டிவிடிகளுக்கு ஏற்ற mpeg-2 வடிவத்திற்கு encode செய்து பின்னர் டிவிடிக்களில் பதிவு செய்கிறது. DVD Flick ஐ தரவிறக்க. http://www.dvdflick.net/download.php from http://www.premkg.com/2009_07_01_archive.html

The Empty Jar and 2 Cups of Coffee

When things in your life seem, almost too much to handle, when 24 Hours in a day is not enough, remember the story of the empty jar and 2 cups of coffee.
A professor stood before his philosophy class and had some items in front of him. When the class began, wordlessly, he picked up a very large and empty jar and proceeded to fill it with golf balls. He then asked the students, if the jar was full. They agreed that it was.
The professor then picked up a box of pebbles and poured them into the jar. He shook the jar lightly. The pebbles rolled into the open Areas between the golf balls. He then asked the students again if the jar was full...They agreed it was.
The professor next picked up a box of sand and poured it into the jar.  Of course, the sand filled up everything else. He asked once more if the jar was full. The students responded with a unanimous 'yes.'
The professor then produced Two cups of coffee from under the table and poured the entire contents into the jar, effectively
Filling the Empty space between the sand. The students laughed.
'Now,' said the professor,   as the laughter subsided,’ I want you to recognize that this jar represents your life.

The golf balls are the important things - God, family, children, health, friends, and favorite passions – things that if everything else was lost and only they remained, your life would still be full. The pebbles are the other things that matter like your job, house, and car.

The sand is everything else -- The small stuff.
'If you put the sand into the jar first,’ He continued, 'there is no room for the pebbles or the golf balls.
The same goes for life.

If you spend all your time and energy on the small stuff, you will never have room for the things that are important to you.
So...  
Pay attention to the things that are critical to your happiness.
Play With your children.
Take time to get medical checkups.
Take your partner out to dinner.
There will always be time to clean the house and fix the disposal.
'Take care of the golf balls first -- The things that really matter.

Set your priorities. The rest is just sand.'

 
One of the students raised her hand and inquired what the coffee represented.

The professor smiled.
'I'm glad you asked'.

It just goes to show you that no matter how full your life may seem, there's always room for a cup of coffee with a friend.

EnjoyLife

Interesting Story About LIFE

A group of alumni, highly established in their careers, got together to visit their old university professor. Conversation soon turned into complaints about stress in work and life.
Offering his guests coffee, the professor went to the kitchen and returned with a large pot of coffee and an assortment of cups - porcelain, plastic, glass, crystal, some plain looking, some expensive, some exquisite - telling them to help themselves to hot coffee.
When all the students had a cup of coffee in hand, the professor said:
"If you noticed, all the nice looking expensive cups were taken up, leaving behind the plain and cheap ones. It is, but normal for you to want only the best for yourselves, that is the source of your problems and stress.
What all of you really wanted was coffee, not the cup, but you consciously went for the best cups and were eyeing each other's cups.
Now if life is coffee, then the jobs, money and position in society are the cups. They are just tools to hold Life, but the quality of Life doesn't change. Sometimes, by concentrating only on the cup, we fail to enjoy the coffee in it." So, don't let the cups drive you... enjoy the coffee instead.

Have the best out of LIFE- ENJOY